Accredited for Mineral Exploration: கனிம ஆய்வுக்காக 13 தனியார் ஏஜென்சிகளுக்கு அங்கீகாரம்

புதுடெல்லி: 13 Private Agencies Get Accredited for Mineral Exploration. கனிம ஆய்வுக்காக 13 தனியார் ஏஜென்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) எம்எம்டிஆர் சட்டத்தின் 2021 ஆம் ஆண்டு திருத்தத்துடன், க்யூசி ஐ -நேபட் மூலம் முறையாக அங்கீகாரம் பெற்றதையடுத்து, தனியார் நிறுவனங்களும் கனிமத் துறைக்கான ஆய்வில் பங்கேற்கலாம். இதுவரை, 13 தனியார் ஏஜென்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிம ஆய்வில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) MMDR சட்டத்தின் 2021 ஆம் ஆண்டு திருத்தத்துடன், க்யூசி ஐ -நேபட் மூலம் முறையாக அங்கீகாரம் பெற்றதையடுத்து, தனியார் நிறுவனங்களும் கனிமத் துறைக்கான ஆய்வில் பங்கேற்கலாம். இதுவரை, 13 தனியார் ஏஜென்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிம ஆய்வில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

தாதுப்பொருள்கள் கண்டறிதல் மற்றும் ஆலோசனை நிறுவனம் (எம்இசிஎல்), என்எம்இடி நிதியுதவி மூலம் கனிம ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடைபெற்றுவரும் ஆய்வுப் பணிகள் தவிர, மாநில துணைப் பொதுமேலாளர்கள் /சுரங்கம் மற்றும் புவியியல் துறைகளுக்கு அறிக்கைகள் மற்றும் செயல்படும் பகுதிகளுக்கான பிற ஆவணங்களைத் தயாரிப்பதற்காக ஆலோசனைச் சேவைகளை எம்இசிஎல் வழங்குகிறது. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் பொட்டாஷ் படிவுக்கான சாத்தியக்கூறு ஆய்வுக்காக ராஜஸ்தான் மாநில அரசுடன் எம்இசிஎல் ஈடுபட்டுள்ளது.