female elephant Death : 50 வயது காட்டு யானை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்த சம்பவம் சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரெ தாலுகா பத்ரா வனவிலங்கு சரணாலய பகுதியில் நடந்துள்ளது ஹெப்பே வனப்பகுதியில் 50 வயதான பெண் யானைக்கு காலில்
அடிபட்டிருந்தது அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நிரந்தரமாக நொண்டிக்கொண்டே வனப்பகுதியில் நடமாடி வந்தது இந்த நிலையில் நேற்று வன ஊழியர்கள் ரோந்து பணிக்கு சென்ற பொழுது கவனித்தனர் யானை இறந்து இருந்ததை கவனித்தனர் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பே இறந்து இருக்கலாம் எனவும்
தெரியவந்தது பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை உடல் பிரேத பரிசோதனை செய்து பின்னர் உடல் அடக்கம் செய்தனர்
காட்டு யானை தாக்கி முதியவர சாவு
சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரே தாலுகா குருபுரா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் 58 வயது இவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தவர் திடிரென சத்தம ஒன்று கேட்டதாகவும் பின்னர் அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவரை 20 அடி
தூரத்திற்கு இழுத்துச் சென்று கொன்றுவிட்டு பின்னர் சென்று விட்டதாகவும் நிரந்தரமாக யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வந்து கடந்த எட்டு மாதத்திற்கு இதுவரை ஏழு பேரை காட்டு யானைகள் கொன்றுள்ளது பின்னர் அவரது உடலை தரிகெரெ அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்று
வைக்கப்பட்டது அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நிரந்தரமாக அடிக்கடி யானைகள் வந்து பலருடைய உயிரையும் பறித்து வருகிறது இதற்கு வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
Female elephant Death in Bhadra forest Tamil News



