today share market:இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

today share market: இன்றைய பங்குசந்தை முடிவில்,எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 367 புள்ளிகள் அல்லது 0.61% உயர்ந்து 60,223 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 120 புள்ளிகள் அல்லது 0.67% சேர்த்து 17,925 ஆகவும் முடிந்தது.

பேங்க் நிஃப்டி 2.32% 37,695 ஆகவும் முடிந்தது.பஜாஜ் ஃபின்சர்வ் சென்செக்ஸ் 5% உயர்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டாடா ஸ்டீலைத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.today share market

இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவற்றுடன் டெக் மஹிந்திரா குறைந்து காணப்பட்டன.நிஃப்டி ஐடி புதன்கிழமை 1.98% குறைந்து காணப்பட்டது.

இதையும் படிங்க : PM modi in punjab : பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் !