today share market:இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

today share market: இன்றைய பங்குசந்தை முடிவில்,எஸ் அண்ட் பி பிஎஸ்இ சென்செக்ஸ் 90.99 புள்ளிகள் அல்லது 0.16% சரிந்து 57,806 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 19.65 புள்ளிகள் அல்லது 0.11% குறைந்து 17,213 ஆகவும் இருந்தது. பேங்க் நிஃப்டி 0.4% சரிந்து 35,000 க்கு மேல் இருந்தது.

பஜாஜ் ஆட்டோ, இண்டஸ்இண்ட் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் டைட்டன் ஆகியவை உயர்ந்து காணப்பட்டன.ஐடிசி, டெக் மஹிந்திரா மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை குறைந்து காணப்பட்டன.today share market

சன் பார்மா 2.86% உயர்ந்து, பஜாஜ் ஆட்டோ, இண்டஸ்இண்ட் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் மற்றும் டைட்டன் ஆகிய உயர்ந்து காணப்பட்டன.