அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்.
டாக்டர் ஆர்.வேல்ராஜ் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வேல்ராஜ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.