Pakistan defence spending: ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்கிறது பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட்

Pakistan_military
ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்கிறது பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட்

Pakistan defence spending: பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. அதற்கு மத்தியிலும் அதன் ராணுவ பட்ஜெட் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்கிறது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.8,300 கோடி அதிகம் ஆகும்.

அதாவது கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 6 சதவீதம் அதிகம் ஆகும். உயர்த்தப்படுகிற ராணுவ பட்ஜெட்டில் பெருந்தொகை, ராணுவ வீரர்கள் செலவினங்கள், சம்பளம், படிகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் ஒரு ராணுவ வீரருக்கு ஆண்டுக்கு ரூ.26.5 லட்சம் செலவிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: Imran Khan: இம்ரான்கான் கைது செய்யப்படுவார்- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

இதில் விளம்பரம் செய்ய ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்புக்கொள்ளலாம்.