Massive earthquake: அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்
நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

Massive earthquake: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 4.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஜூஜூய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

6.7-magnitude quake hits 87 km NW of San Antonio de los Cobres, Argentina: USGS

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்