நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு
திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

நுங்கம்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு பெண் அந்த காரில் இருந்து பயங்கரமான சத்தம் போட்டுள்ளார் இதனை கண்ட போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர்.

மேலும் அந்த காரை ஒருவழியாக நிறுத்தி காரின் உள்ளே பார்க்கும் போது அந்த காரில் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் நான்கு பேரும் மிகவும் மது போதையில் இருந்தனர்.

இதனைக் கண்ட காவலர்கள் இந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் அதனால் இந்தப் பெண் சத்தம் போட்டு இருக்கலாம் என எண்ணி போலீசார் அந்த பெண்ணை தனியாக போக சொல்லி இருக்கிறார்கள்.

அதனை மறுத்து அந்த பெண் நடுரோட்டில் போலீசாரிடம் தகராறு செய்துள்ளனர் மேலும் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.