பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் தீபிகாவுக்கு பதில் மற்றொரு விஜய் டிவி நடிகை நடிக்கவுள்ளார்.

எப்படி வாழ்கிறான் என்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் மாற்றப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாவாக இதுவரை நடித்து வந்த தீபிகா, மாற்றப்பட்டு மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சாய் காயத்ரி விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் பிரபலமானவர். இவர், ஈரமான ரோஜாவே சீரியலிலும் நடித்துள்ளார்.