blue sapphire stone in srilanka : 2000 கோடிக்கு விற்பனை செய்யப்படும் நீலரத்தினக்கல் !

blue sapphire stone in srilanka : 2000 கோடிக்கு விற்பனை செய்யப்படும் நீலரத்தினக்கல்
2000 கோடிக்கு விற்பனை செய்யப்படும் நீலரத்தினக்கல்

blue sapphire stone in srilanka : மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் இரத்தினபுரியில் மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இரத்தினபுரி சுமார் 85 கி.மீ.

இந்த கல் 3 மாதங்களுக்கு முன்பு பூமியில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இது இப்போதுதான் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண அமைப்பின் சார்பில் இந்த கல் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதற்காக இலங்கை அரசு சார்பில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரத்தினத்தில் அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற உலோகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.blue sapphire stone in srilanka

இலங்கை பெறுமதியில் 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ரத்தினக்கல்லை துபாய் நிறுவனம் ஒன்று கொள்முதல் செய்யப்போவதாக தெரியவந்துள்ளது.