Vegetable Price: இல்லத்தரசிகளுக்கு மீண்டும் அதிர்ச்சி

காய்கறிகளின் விலை
காய்கறிகளின் விலை

Vegetable Price: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ், அவரைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் காய்கறிகளின் விலையும் அதிகரிப்பது பொதுமக்களுக்கு சுமையை அதிகரிக்கும் வகையில் உள்ளது.

கோயம்பேடு சந்தை காய்கறி விலை (1 கிலோ):

பீன்ஸ் – ரூ.45

அவரைக் காய் – ரூ.35

பீட்ரூட் – ரூ.30

பாகற்காய் – ரூ.25

சுரைக்காய் – ரூ.20

கத்திரிக்காய் – ரூ.15

முட்டைக்கோஸ் – ரூ.8

குடை மிளகாய் – ரூ.௪௦
கேரட் – ரூ.40

காளிபிளவர் (ஒன்றின் விலை) – ரூ.20

சௌசௌ – ரூ.10

தேங்காய் (ஒன்றின் விலை) – ரூ.28

கொத்தமல்லி – ரூ.100

வெள்ளரிக்காய் – ரூ.25

முருங்கைக்காய் – ரூ.30

கருணைக்கிழங்கு – ரூ.25

இஞ்சி – ரூ.௪௦

பச்சை மிளகாய் – ரூ.30

வாழைக்காய் (ஒன்று) – ரூ.7

வெண்டைக்காய் – ரூ.40

எலுமிச்சை – ரூ.120

கோவைக்காய் – ரூ.15

மாங்காய் – ரூ.35

நூக்கல் – ரூ.10

வெங்காயம் – ரூ.18

சாம்பார் வெங்காயம் – ரூ.23

உருளைக்கிழங்கு – ரூ.20

முள்ளங்கி – ரூ.10

புடலங்காய் – ரூ.20

தக்காளி – ரூ.15

நவின் தக்காளி – ரூ.20

சேனைக்கிழங்கு – ரூ.28

இதையும் படிங்க: