ukraine war : போர்க்களத்தில் நடந்த திருமணம்

ukraine-war-soldiers-get-married
போர்க்களத்தில் நடந்த திருமணம்

ukraine war : உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராக உக்கிர போராக மாறி வருகிறது.ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷியா களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வருகிறது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இன்று ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர், ரஷ்யாவிற்கு எதிரான நிதி உதவி மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதித்தனர்.

போர்க்களத்தில் நடந்த திருமணம்

உலகம் முழுதும் பேசப்படும் இந்த போர்க்களத்தில் ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரேனிய வீரர்கள் திருமணம் செய்து கொண்டனர்.பாதுகாப்பின் 112 படைப்பிரிவைச் சேர்ந்த Lesya மற்றும் Valeriy திருமணம் செய்து கொண்டனர்.

போர்க்களத்தில் நடந்த திருமணம்

மேலும் உக்ரைன் ராணுவ படையை சேர்ந்த லெஸ்யாவும் வலேரியும் திருமணம் செய்துகொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ukraine war

இந்த போரில் இதுவரை 11,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைனுக்கு உதவ பிரிட்டன் மேலும் 100 மில்லியன் டாலர்களை விடுவிக்கிறது, பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் மற்றும் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக சர்வதேச கருத்தை திரட்டுவதற்கான புதிய முயற்சிகளை உறுதியளித்தார்.

இதையும் படிங்க : Russian banks: விசா, மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தம்

உக்ரைன் மீது யுத்தம் புரிந்து வரும் ரஷ்யாவுக்கு பல்வேறு உலக நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மாதிரியான நிறுவனங்கள் கூட சில தடைகளை அறிவித்திருந்தன. அதே நேரத்தில் சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் Mir ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி நிர்வகித்து வரும் பேமெண்ட் சிஸ்டமாகும். அதே போல யூனியன் பே சீன தேச பேமெண்ட் சிஸ்டமாகும். தற்போது ரஷ்ய வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ள விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை ரஷ்யாவை தவிர உலகின் பிற நாடுகளில் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன.

( Ukrainian soldiers get married on warfield )