உயரம் தாண்டுதல் போட்டியில் நிசாத் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிசத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நிசாத் குமார் உயரம் தாண்டுதலில் 2.06 மீட்டர் தாண்டியுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கும் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.