இன்றைய பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ சென்செக்ஸ் 286 புள்ளிகள் அல்லது 0.48% குறைந்து 59,126 ஆக இருந்தது.மேலும் என்எஸ்இ நிஃப்டி 93 புள்ளிகள் அல்லது 0.53% சரிந்து 17,618 ஆக இருந்தது.
வங்கி நிஃப்டி 0.84% குறைவாகவும், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்கு குறியீடுகள் லாபத்துடன் முடிவடைந்தன.
இன்றைய முடிவில் பஜாஜ் ஃபின்சர்வ் சென்செக்ஸ் 2.19%உயர்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி மற்றும் சன் பார்மா ஆகியவை உயர்வை கண்டன.
மேலும் பவர் கிரிட் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை குறைந்து காணப்பட்டன.



