மேலும் சரிவை சந்திக்குமா தங்கம் விலை?

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்த பிறகு உலக சந்தையில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தங்கம் விலை சரிவு.

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4677 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து, கிராமானது ரூ.4662 க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5061 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.15 உயர்ந்து, கிராமானது ரூ.5046 க்கு விற்பனையாகிறது.