தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்வு!

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5163 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு 38 உயர்ந்து, கிராமானது 5201 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறைய தொடங்கும் ஆனால் பண்டிகை தினங்களால் தொடர் விடுமுறையின் காரணமாக கிராமிற்கு மாற்றமில்லாமல் இருந்தது. ஆனால் இன்று கிராம் நேற்றைய விலையில் 1.10 பைசா உயர்ந்து,68.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 68400 க்கு விற்பனையாகிறது.