Today Horoscope: இன்றைய ராசி பலன்

ராசி பலன்
இன்றைய ராசி பலன்

Today Horoscope : மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை.கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாக  உண்டு.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிலருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. தேவையற்ற விமர்சனங்கள் தவிர்த்து வெற்றி நடைபோடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கேட்ட பணம் கைக்கு கிடைக்க காலதாமதம் ஆகும்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உங்களின் செயல்களில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக செயல்படவும். பணவிஷயத்தில் சற்று பொறுமையும் கவனமும் தேவை. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இந்த பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி காணக் கூடிய யோகம் உண்டு என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. நீங்கள் சேமிப்பு பயன்முறையில் இருக்க வேண்டும். உங்கள் செயல்திறனை அதிகரிக்க, உங்கள் தொழில்முறை நற்பெயர் மேம்படுத்தப்படும். குடும்பத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். உங்களில் சிலர் அலுவலகத்திற்குச் செல்ல கார்பூலைப் பயன்படுத்தலாம். ஒரு புதிய வீட்டிற்கு மாறுவது அட்டைகளில் இருக்கலாம்.

.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் துணிச்சலாக முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். சுயதொழில் புரிபவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் காணலாம். அனாவசிய பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.Today Horoscope

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் உண்டாகலாம்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து அதிர்ஷ்டம் வர காத்திருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் தேவை. உங்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.Today Horoscope

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. விட்டொழிய நினைத்த விஷயத்தை விட்டொழித்து காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் பொறுமை காப்பது நல்லது.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்உங்கள் உடல்நிலை குறித்து நீங்கள் தீவிரமாகப் பேசி, மீண்டும் உடல்நிலைக்கு வர நடவடிக்கை எடுப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். எடுக்கின்ற முடிவுகள் சுப முடிவாக இருக்கும். மூன்றாம் நபர்களை நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடுவதில் கவனம் செலுத்துங்கள்Today Horoscope

இதையும் படிங்க : TN students Ukraine: மாணவர்களுக்கு இலவசம் அரசு அறிவிப்பு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை எதிர்த்து போராட கூடிய வல்லமை பிறக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிகழும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கம் இருப்பதால் பண விஷயத்தில் ஆடம்பரத்தை தவிர்த்து செயல்படுவது நல்லது. தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவி கரம் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்ய நினைத்த ஒரு விஷயத்தை உரிய நேரத்தில் செய்ய முடியாமல் போகலாம். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருக்கும் கருத்து மோதல் வலுவாக கூடும். சுய தொழிலில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களுக்கு எதிராக புது வியூகம் அமைப்பீர்கள்.Today Horoscope

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற பலன்கள் கிடைக்கும் என்பதால் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு துணிவு தேவை.Today Horoscope

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குழப்பமடையச் செய்யும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலையில் உங்கள் திறமையினால் சிறப்பான வெற்றியைப் பெற்றிட முடியும்.உங்கள் வேலை, தொழிலில் உங்கள் படைப்பாற்றல் வளப்படக்கூடிய சிறந்த நேரம் இது.Today Horoscope

( Horoscope update for 11-03-2022 )