
நடத்தை மற்றும் ஆளுமை செவ்வாய் கிரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றிக் காண்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கிறது.

ராசி அடையாளம் ரிஷபமானது காலை நட்சத்திரம் வெள்ளியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்குரியவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக நிலையான முடிவுகளை விரும்புவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் அதிகம் யோசிக்காமல், ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதில் ஈடுபடுகிறார்கள், இது அவர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

மிதுன ராசியின் ராசி அதிபதி புதன். அவர்கள் புத்திசாலிகளாகவும், இயற்கையிலேயே கலகலப்பானவர்களாகவும் இருப்பார்கள். எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ள இவர்கள், தங்களின் செயல்களுக்கு பாராட்டுகளைப் பெறுவார்கள். கூட்டத்தில் தனித்து நிற்பதே இவர்களின் தனிச்சிறப்பு..

குடும்பத்தாரின் அடிப்படை
கடக ராசி சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் மிகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையிலேயே உணர்திறன் அதிகம். அதனால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். கோபம் அவர்களின் முரட்டுத்தனமான பக்கத்தை வெளிப்படுத்தும்.
.

சிம்ம ராசிக்காரர்கள் காதல் ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கும். பல சிரமங்களை தாண்டி பின் அவர்கள் இந்த உணர்ச்சியை அனுபவிப்பார்கள். உணவு, ஒழுக்கமான ஆடை மற்றும் சிறந்த நடத்தையால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்

நடத்தை மற்றும் ஆளுமையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கடின உழைப்பாளி மற்றும் புத்திசாலியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு தேவை ஏற்படும் நேரங்களில் இவர்கள் உதவ சற்றும் தயங்கமாட்டார்கள். எந்தவித கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் வெளியே வருவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

எதிர்பார்த்த பணம் வரும் புது தொழில் முயற்சிகள் வெற்றி தரும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும் வருமானத்தை அதிகரிக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் தரும் நாளாக இருக்கும்.

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும் உடல் நலம் சீராக இருந்துவரும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் கணக்குத்துறை தணிக்கைத்துறை அரசுத்துறை வாகன துறை பிரின்டிங் மீடியா மற்றும் விஷுவல் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பல நல்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

அன்பர்களுக்கு இன்றைய தினம் உத்தியோகம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும் கணவன் மனைவி உறவு சீராகும் குடும்பத்தில் ஒற்றுமை நிகழும் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் மாணவர்களின் கல்வியில் சற்று கவனம் தேவை.

எதிர்பார்த்த கடன் கிடைக்கும் தனவரவு உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பிற்பகலுக்கு மேல் உத்தியோகத்தில் சற்று அலைச்சல்களைக் கொடுக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாடாகவே இருக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாடாக இன்றைய நாள் அமையும் கணவன் மனைவி உறவு மேம்படும்.



