உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியான பயணங்களில் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் அமோக லாபத்தை காணலாம். எதிர்பாராத வகைகளில் பணம் பல வழிகளில் உங்கள் தேவைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாப் பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதில் கால தாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும்.
கடகம்:
சக நண்பர்களுடன் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. கூடுமானவரை கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.
கன்னி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி ஓரளவிற்கு சுமாரான பலன்கள் உண்டாகும்.
துலாம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பெயரும் புகழும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம்.
விருச்சிகம்:
ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய ஆதரவு கூடுதலாக வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெற முயற்சி செய்வீர்கள்.
தனுசு:
கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொகை குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றத்தை காணலாம்.
மகரம்:
நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும்.
கும்பம்:
உங்களுக்கு இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியாளர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை பெற புதிய உத்திகளை கையாள்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும் யோகமுண்டு. கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் பெரிதாக ஒன்றும் ஏற்படாது.















