இன்றைய ராசி பலன்

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உடற்தகுதியைக் கவனித்துக்கொள்வது உங்களை ஆரோக்கியமாகவும் நோயற்றவர்களாகவும் வைத்திருக்கும். குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் வந்து மறையும்.அதிக ஆசை மூலம் சேமிப்பு குறையலாம்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.குடும்பத்தில் உள்ள ஒரு முதியவருக்கு மருத்துவ உதவி தேவை படும்.மாணவர்கள் வெற்றி பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொடர்ந்து முகமூடி அணிந்து மற்ற கோவிட் நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.ஆரோக்கியத்திற்காக உடல்பயிற்சி செய்வது மிக நல்லது.நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒன்று இன்று நடக்கும்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் கைகூடும்.மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கூட வேலைசெய்பவர்களிடம் அமைதியை கையாளவேண்டும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவை.எதையும் இரு முறை யோசித்து செய்வது நல்லது.நண்பரின் வருகையால் மனதில் மகிழ்ச்சி தோன்றும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு செகண்ட்ஹேண்ட் வாகனம் வாங்கலாம்.புதிய ஒன்றைத் தொடங்க நண்பர்களின் உதவி தேவை படும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சொத்து தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப உறுப்பினர் ஒருவரால் மனஅமைதி கெடும்.நண்பர்களுடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கும்.பிடித்த நபருடன் சிறிய மனக்கசப்பு வரலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மேலதிகாரியின் சொல் கேட்டு நடப்பது நல்லது.நீங்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற விரும்பினால், பள்ளி படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நெருங்கிய உறவினர் உங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.ஒரு வழக்கில் சட்டத் தடைகளைத் தாண்டுவதற்கு சிறிது காலம் எடுக்கலாம்.உங்கள் சொத்துக்களில் சட்டச்சிக்கல் இல்லாமல் பாத்துக்கொள்வது மிக நல்லது.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் அமைதி காப்பது மிக நல்லது.வெற்றி பெற நிறைய உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சேமிப்பு பணம் தக்க சமயத்தில் உதவும்.ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மை அளித்திடும்.பிடித்த விஷயங்களை செய்வதன் மூலம் மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் கவனம் தேவை.ஒரு நண்பரின் உதவி மூலமாக எதிர்பார்த்த வேலையை செய்து முடிப்பீர்கள்.ஒருவரின் இடத்தில் அதிகமாக தங்குவதன் மூலம் விரும்பத்தகாத விருந்தினராக மாறாதீர்கள்.