இன்றைய ராசி பலன்

பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பாராட்டு வரும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் முடிவுக்கு வரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகமாக அளிக்கக்கூடிய வகையில் செயலாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர் பிரச்சனைகள், மற்றவர்களுடனான போட்டி, பொறாமை நீங்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் அன்னோன்யம் குறையும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த உங்களுக்கு வெற்றி பாதை கிடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனஅமைதி காணப்படும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தின் மீதான உங்களுடைய அக்கறை மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த காப்பாற்றும் எண்ணம் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

துலாம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் தன்னடக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுடைய பெயரும் புகழும் மற்றவர்களுக்கு தெரியும் வண்ணம் அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்வு பிறக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில செய்திகள் வந்து சேரும். சுய தொழிலில் எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும் யோகம் உண்டு.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமையுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே அனுசரித்துச் செல்வதால் நன்மைகள் உண்டாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழில் ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்யம் சீராக இருக்கும்.