இன்றைய பெட்ரோல் விலை

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது..


சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.47 ரூபாய், டீசல் லிட்டர் 94.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், சென்னையில் இன்று 7-வது நாளாக பெட்ரோல் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மேலும் 18 காசுகள் குறைந்து 93.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.