Today horoscope : இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

Today horoscope : மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலையில் நன்மதிப்பு பெறுவீர்கள்.புதிய வேலைவாய்ப்பு உங்களை தேடி வரும்.முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பது உங்கள் நன்மைக்காகவே இருக்கும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொழில்முனைவோருக்கு, அவர்களின் புதிய முயற்சியைத் தொடங்க நல்ல நாள்.ஆன்மிகத்தில் மனம் செல்லும்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள்  உடற்பயிற்சி வழக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் இது உங்கள் உடல் தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் கண்ணோட்டத்தையும் நேர்மறையாக மாற்றும்.படிப்பில் அதிக கவனம் தேவை.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாளில் செய்யும் வேலையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.பண புழக்கம் நன்றாக இருக்கும்.குடும்பத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டும்.குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பற்று வரவு உயரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.Today horoscope

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் முந்தைய முதலீடுகள் முதிர்ச்சியடைந்து உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும்.விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்கள்.மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் இப்போது வெற்றி அடையும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.உத்தியோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். அனுபவமிகுந்த புது வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படிங்க : அடர்த்தியாக முடி வளர்க்க ஆசையா !