Horoscope Today : இன்றைய ராசி பலன்

ராசி பலன்
இன்றைய ராசி பலன்

Horoscope today

Horoscope today: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் ஆலோசனைகளை மற்றவர்கள் மதிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சி அடைய செய்யும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் தீட்டி எப்படி நிறைவேற வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஆன்மீக ரீதியான விஷயங்களில் கவனம் அதிகம் இருக்கும்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருப்தியான நாளாக அமைந்து இருக்கிறது. உங்களுடைய கனவுகள் நனவாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் கவனம் தேவை.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை போட்டி போட்டு முந்தி தள்ள பலரும் முனைவார்கள். எத்தகைய எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் வரும் என்பதால் வெளியிடங்களில் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கி மனம் விட்டு பேசிக் கொள்வார்கள்.

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கையை உங்களை உயர்த்தக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகமுண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த ஒற்றுமை குறைவு நீடிக்கும் என்பதால் கவனம் தேவை.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை நிதானம் தேவை. உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் ஜெயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் யோசிப்பது நல்லது அல்ல.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி ஒரு நட்பு வட்டம் விரியும். உங்கள் கேள்விகளை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

must read : covid cases in tn:தமிழகத்தில் இன்று 715 பேருக்கு கொரோனா !

( Horoscope today astrological prediction for December 03 )