Today Horoscope : இன்றைய ராசி பலன்

Today horoscope
ராசி பலன்


Today Horoscope: மேஷ ராசி காரர்களுக்கு இன்று சில சோதனைகள் வரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நிதி பாதுகாப்பு உங்கள் சுதந்திரத்தை சேர்க்க உறுதியளிக்கிறது. பழைய வியாதியை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம். வேலையில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைக் கணிக்கக்கூடிய தன்மை உங்களை அமைதியற்றதாகவும் வெளிப்புறமாகப் பார்க்கவும் வாய்ப்புள்ளது. குடும்ப முன்னணியில் மிகுந்த உற்சாகம் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் வாகனம் ஓட்டுவது சிலருக்கு நிராகரிக்க முடியாது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. மகிழ்ச்சியான நிதி நிலைமை உங்களை உற்சாகமான மனநிலையில் வைத்திருக்க உறுதியளிக்கிறது. பணியிடத்தில் தற்போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் விரைவில் மறைந்துவிடும். மேஜிக் சிகிச்சைகள் விளம்பரங்களில் மட்டுமே அழகாக இருக்கும்; அவர்களிடம் எடுத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட ஒருவர் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பும் நிறுவனத்தை சந்திப்பதில் இருந்து தூரம் உங்களைத் தடுக்காது.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமைய போகின்றது. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று, வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரத்தை பெற போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான சாப்பாட்டை நேரா நேரத்திற்கு சாப்பிடுவது நன்மை தரும்.

கடக ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்கோபம் இருக்கவே கூடாது. நீங்கள் நினைத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் அந்த இடத்தில் தான் முக்கியமாக பொறுமை காக்க வேண்டும். நீண்டநாள் கஷ்டங்கள் அனைத்தும் வீணாகி விடும் கொஞ்சம் அவசரபட்டால் கூட.

.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். தடைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை. விடா முயற்சியை கைவிடாமல் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி உங்கள் பக்கம். சொந்த தொழில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் வேலைப்பளு அதிகமாக இருக்கும் காரணத்தினால் லேசாக மன அழுத்தம் ஏற்படும். வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கும் போது அந்தப் பிரச்சனையும் சரியாகிவிடும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த விஷயங்கள் அனைத்தும் இனி ஒவ்வொன்றாக படிப்படியாக உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சந்தோஷத்தில் மனநிறைவாக இருப்பீர்கள். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சக ராசிகாரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட்டால் பல காரியங்களில் வெற்றி அடையலாம். தேவையில்லாத விஷயத்துக்கு முன் கோபப்பட்டு அனாவசியமான வார்த்தைகளை கொட்டிவிட்டால் மீண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இன்னொரு வாய்ப்பு கிடைப்பது மிக மிக கஷ்டம்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சீராகும்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த விஷயம் ஒன்று நல்லபடியாக நடக்கும். பழைய நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதற்கு உரிய நேரம் அமையும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணத்தில் இருப்பீர்கள்.Today Horoscope

இதையும் படிங்க : TN govt Employees: சிறப்பு விடுமுறை – தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்

விருச்சக ராசிகாரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட்டால் பல காரியங்களில் வெற்றி அடையலாம். தேவையில்லாத விஷயத்துக்கு முன் கோபப்பட்டு அனாவசியமான வார்த்தைகளை கொட்டிவிட்டால் மீண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இன்னொரு வாய்ப்பு கிடைப்பது மிக மிக கஷ்டம்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிரிகளை இனம் கண்டு கொள்வார்கள். புதி-ய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆடம்பரத்தை தவிர்ப்பது உத்தமம்.-

( Horoscope update for 28-03-2022 )