ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 குறைந்து ரூ.4,880-க்கும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.40 காசு குறைந்து ரூ65.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here