இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 87 ரூபாயும், பவுனுக்கு 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ.4345-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34760-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37632-க்கு விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 87 ரூபாயும், பவுனுக்கு 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 40 பைசா உயர்ந்து ரூ.71.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,300 ஆக உள்ளது.