covid cases in tn :தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn : covid cases in tn : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 12 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.covid cases in tn

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,48,308.சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,186.தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 252 தனியார் ஆய்வகங்கள் என 321 ஆய்வகங்கள் உள்ளன. இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,12,096.ஆக உள்ளது

இதையும் படிங்க : schools closed in puducherry : புதுவையில் பள்ளிகள் மூடப்பட்டது !