covid cases in tn:தமிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn: கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 605 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் 172 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,00,706 .சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 172.இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 605.covid cases in tn

இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,01,336.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 9 பேர் உயிரிழந்தனர்.தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 249 தனியார் ஆய்வகங்கள் என 318 ஆய்வகங்கள் உள்ளன.