TN news : ஏப்ரல் 11 விடுமுறை அறிவிப்பு

TN news
ஏப்ரல் 11 விடுமுறை அறிவிப்பு

TN news : புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களும் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோவிலின் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல ஊர்களில் இருந்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்த வருவதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாஸ்க் அணிந்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Crescent moon darshan : சந்திர தரிசனம் நன்மைகள்

சந்திரனின் புனிதமானது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் அடிப்படை தாளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பரவலான நிகழ்வு, பல்வேறு காலங்கள் மற்றும் கலாச்சாரங்களில் தோன்றும், சந்திர வழிபாடு ஒரு பணக்கார அடையாளத்தையும் புராணத்தையும் உருவாக்கியுள்ளது.TN news

பிரபஞ்சத்தின் தாள வாழ்க்கையின் அடிப்படையில் சந்திரன் பார்க்கப்படுகிறது மற்றும் அனைத்து முக்கிய மாற்றங்களையும் ஆளுகிறது என்று நம்பப்படுகிறது. சந்திரனின் மறைவு மற்றும் தோற்றத்தின் சுழற்சி செயல்முறையானது, இறந்தவர்களின் நிலத்துடன் சந்திரனின் பரவலான தொடர்பு, மரணத்திற்குப் பிறகு ஆன்மாக்கள் ஏறும் இடம் மற்றும் மறுபிறப்பு சக்தி ஆகியவற்றின் அடிப்படையாகும். இந்த சுழற்சியின் சந்திர ஆட்சி சந்திரன் மற்றும் விதியின் தொடர்புக்கு வழிவகுக்கிறது.