தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பு !

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முகக்கவசம் மற்றும் சமூக இடைவேளை இவைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது.கரோனா கால காட்டுப்பாடுகளை அரசு கடுமையாக கடைபிடித்து வருகிறது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 நாட்கள் எந்த விதமான சம்பளம் பிடித்தமும் இல்லாமல் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், இது கட்டாயம் என்றும் அரசு போக்குவரத்து கழக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டும் தொற்று ஏற்படாமல் நலம் அடையும் வரை சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.