TN govt updates : தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு !

dmk-executives-fired-from-party-for-not-giving-up-posts-to-coalition-parties
திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

தமிழ்நாட்டில் 9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது.ஒரு நாடு வளர்ந்து வருவதை வெளிப்படையாக காட்டுவது கட்டுமானம் தான்.

2031ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.TN govt updates

2026 முதல் 2046ஆம்ஆம் ஆண்டுக்குள் சென்னையின் வளர்ச்சிக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.TN govt updates