தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் நந்தமூரி பாலகிருஷ்ணா.தற்போது அவருக்கு தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை 4 நான்கு மணிநேர செய்யப்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களாக நந்தமூரி பாலகிருஷ்ணா தோள்பட்டை வலி இருந்துள்ளது.இதன் காரணமாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுவீர் ரெட்டி மற்றும் டாக்டர் பிஎன் பிரசாத் தலைமையிலான பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கேர் மருத்துவமனைகளில் உள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு 4 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் தோள்பட்டை தசைநார்கள் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது

நடிகர் பாலகிருஷ்ணா உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் டிஸ்சார்ஜ் செய்ய தயாராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.