நிவர் புயல் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்

நிவர் புயல் காரணமாக, 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியிகிலிருந்து 700கிமீ தொலைவு மற்றும் சென்னையிலிருந்து 740கிமீ தொலைவில் உள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.