எஸ்.வி.விஜயராகவன் காலமானார் !

சாலியமங்கலம் பாகவத மேளா கலைஞர் எஸ்.வி.விஜயராகவன்.அவருக்கு வயது 69 .தற்போது மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

அவருக்கு திடிரெண்டு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவரின் இறுதி சடங்கு திருமுல்லைவாயில் மயானத்தில் வைத்து இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது இவருக்கு திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளார் அவர் இறுதி சடங்கை செய்து முடித்தார்.

இதையும் படிங்க : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !