special buses in tamilnadu : பண்டிகை கால சிறப்பு பேருந்துகள்

சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

special buses in tamilnadu : கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால்.தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டன.மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் பண்டிகை நாட்கள் வரிசையாக வர உள்ளது.புத்தாண்டு, புனித வெள்ளி என கொண்டாட்டங்கள் வர உள்ளது.மேலும் 4 நாட்கள் விடுமுறையை வருவதையொட்டி சென்னையில் பணிபுரியும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல வசதியாக 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது

ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால், மக்கள் சிரமம் இன்றி செல்ல மக்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி வருகிற 13ஆம் தேதி கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.16-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது.special buses in tamilnadu

இதையும் படிங்க : IPL 2022 : சிஎஸ்கேயில் பெரிய மாற்றம்

 TATA IPL 2022 இன் பதினேழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. CSK இல் பெரிய மாற்றங்கள், வலுவான விளையாடும் XI ஐ சரிபார்க்கவும். டாடா ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் பதினேழாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.special buses in tamilnadu

டாடா ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டாடா ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மூன்று போட்டிகளில் விளையாடியது, அங்கு அவர்களால் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடியது, அங்கு அவர்களும் தங்கள் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தனர்.

( special buses for festival occasion in tamilnadu )