sasikala meets rajinikanth: சசிகலா ரஜினி சந்திப்பு !

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் சென்று சசிகலா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது நேற்று மாலை நடந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை அடைந்த சசிகலா ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.அதன் பின்பு அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.sasikala meets rajinikanth

இந்தநிலையில், போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு சென்று அவரையும் அவரது மனைவி லதாவை சந்தித்து பேசியுள்ளார் சசிகலா.

இந்த சந்திப்பில் ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த சசிகலா, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.