5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்தியப் பாடல்..!

ரவுடி பேபி பாடல் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. ரவுடி பேபி பாடலுக்கு யூடியூபில் ஐந்து மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது/ 5 மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்தியப் பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது.

தற்போது ரவுடி பேபி பாடலுக்கு 118 கோடி பார்வைகள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதது.