Vaccines for children : 15-18 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு முன்பதிவு !

Mega vaccination drive tn : தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்
Mega vaccination drive tn : தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்

Vaccines for children : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், 15 வயது முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட CoWin-ல்முன்பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிக்கான CoWIN போர்ட்டலில் குழந்தைகள் மாணவர் அடையாள அட்டைகளை’ சமர்ப்பிக்க வேண்டும். பதிவிற்காக கூடுதலாக (10வது) அடையாள அட்டையைச் சேர்த்துள்ளோம் – சிலரிடம் ஆதார் இல்லாததால் மாணவர் அடையாள அட்டை சேர்க்கப்பட்டுள்ளது.Vaccines for children

புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

இதையும் படிங்க : திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள்