Tamil Nadu Rains: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Rains:தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை