டோக்கியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவா ஆகியோர் இன்று காலை மோதினர்.

இதில் பிவி சிந்து அதிரடியாக ஆடி 21-7, 21- 10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.