பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரோனா இல்லை..!

பிரேமலதா விஜயகாந்த் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார், இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.