பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல விஜே !

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவி யில் கடந்த 4 சீசன் களாக ஒளிபரப்பாகிறது.இதனை காண நிறைய ரசிகர்கள் உண்டு.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் கமல்ஹாசன்

தற்போது சீசன் 5 வெளியாகப்போகிறது.பிக் பாஸ் சீசன் ஒன்று முதல் நான்கு சீசன் வரை அனைத்தும் செம ஹிட் ஆனது.அதனால் இதற்கும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

இதில் பங்கேற்கும் பிரபலங்கள் யாராக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.தற்போது இதில் விஜய் டிவி யின் பிரபல விஜே பிரியங்கா பங்குகொள்ளப்போவதாக பேசப்படுகிறது.இவர் கலகலப்பு பேச்சுக்கு பல ரசிகர் கோட்டம் உள்ளது.மேலும் இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளின் ஸ்டார் விஜே.எனவே இவருக்கு நிறைய ஆதரவு இருக்கும் என்று தெரிகிறது.