ரஷ்யாவில் விமான விபத்து

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல்-410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

விமானத்தில் 2 விமானிகள் உள்பட 14 பயணிகள் இருந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: 16 சோமவார விரதம் தரும் நன்மைகள்