இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol-and-diesel-price-in-chennai-45
petrol price

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 10 நாளுக்கும் அதிகமாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இன்று 8-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது