petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

petrol and diesel rate : மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல்.பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை என்றால் நம் அன்றாட வாழ்வு மிக கடினம் என்ற நிலைமையில் உள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101 .40ஆக விற்பனையானது.இன்று 11 பைசா உயர்ந்து லிட்டர் ரூபாய் 101 .51 விலைக்கு விற்பனையாகிறது .

நேற்று டீசல் லிட்டருக்கு ரூபாய் 91 .43 விற்பனை செய்யப்பட்டது. இன்று 10 பைசா உயர்ந்து லிட்டர் விலை ரூபாய் 91 .53 விலைக்கு விற்பனையாகிறது.petrol and diesel rate

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இதையும் படிங்க : HBD meera jasmine : நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று !