Omicron in tamilnadu : மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !

Omicron in tamilnadu : மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !
மெல்ல அதிகரிக்கும் ஓமிக்ரான் !

Omicron in tamilnadu : புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று தெரிவித்துள்ளனர்.COVID-19 இன் பீட்டா மாறுபாட்டில் காணப்படும் தடுப்பூசி-எதிர்ப்பு மாற்றங்களையும் Omicron மாறுபாடு உள்ளடக்கியது.

தமிழகத்தில் 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 294 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.Omicron in tamilnadu

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டிசம்பர் 31ஆம் தேதியன்று இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தலைமுடி வளர உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை தேவை !