நிலையற்ற தன்மையால் வலுவிழந்த பங்குச்சந்தை!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பல பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது.

அதன்படி, என்டிபிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐஓசி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றது . இண்டஸ்இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், சிப்லா போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.