ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம். மேலும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதலாக புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று அறிவிப்பு.