35.7 C
Chennai
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
Home Uncategorized கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தற்கொலை

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தற்கொலை

0
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தற்கொலை

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சகராயபட்னா பகுதியைச் சேர்ந்ததர் ஜனதாதளம் எஸ் கட்சி மூலம் எம் எல் ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மேல்சபை உறுப்பினர் ஆனார்.

இதையடுத்து அவரை மேல்சபை துனை சபாநாயகராகவும் ஆக்கினார்கள் இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மேல்சபை துணை சபாநாயகராக அவர் பணியாற்றி வந்த நிலையில் இன்று அதிகாலை சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா, குணசாகர என்னும் கிராமம் அருகே இரவு இரண்டு மணிக்கு வந்த ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் இறந்த இடத்தில் ஒரு டெத் நோட் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு மேல்-சபையில் சிறப்பு கூட்டம் நடந்தது இதில் jds கட்சிக் காரர்களுக்கு மற்றும் பாரதியின் இந்த கட்சிக்காரர்களும் ஒன்று சேர்ந்து தர்மேகவடாவை சபாநாயகர் ஸ்தானத்தில் உட்காரவைத்து இறுந்த பொழுது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அவரை இழுத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களாக அந்த வேதனையை மனதுக்குள் வைத்துக்கொண்டு வந்த நிலையில் நேற்று ஒரு டெத்நோட் எழதி வைத்துவிட்டு ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது உடல் துண்டு துண்டாக ரயில்வே தண்டவாளத்தின் அருகே கிடந்தது. இவரது மனைவி மமதா, மகள் ஷலோனி மகன் சோஹல் தம்பி போஜேகவடா எம்எல்சி அவர்களை விட்டு பிரிந்து சென்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவருக்கு சிக்மங்களூர் கூட்டுறவு வங்கியில் மாவட்ட தலைவராகவும் அதேபோல இவர் இதற்கு முன்பு பீரூர் தொகுதி எம்எல்ஏ வாகவும் இவரது தந்தை லட்சமைய்யா என்பவரும் கடந்த முப்பதாண்டு எம்எல்ஏவாகவம் இருந்தார்.